06-20-2003, 08:16 PM
[quote=கணணிப்பித்தன்/Kanani]உண்மையைச் சொன்னால் ஆணிலைவாதம், குதர்க்கம், விதண்டாவாதம் என்கிறீர்கள்
நான் எழுதியதில் இவை இருப்பதாக தெரியவில்லை
ஆனால் ஆணாதிக்கம் வேண்டும் அது இல்லாமல் குடும்பத்தை கட்டுப்படுத்துவது கடினம்!
ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் எதையும் செய்ய முடியும்.
பெண்களிடமுள்ள திறமைகள் இல்லாமல் ஆண்களின் பகுத்து ஆராயும் திறனை மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது.
<span style='color:#a30000'>
ஆண்களின் மூளைக்கு பகுத்து ஆராயும் தன்மை உண்டு என்ற ஒரே காரணத்துக்காக குடும்பத்தில் ஆணாதிக்கம் வேண்டும் என்று சொல்வது அபத்தம்.
இது பெண்களை அடக்க நினைக்கும் சுயநலத்தின் வெளிப்பாடு.</span>
[size=18]குடும்பம் சீராக அமைய
இருக்க வேண்டியது
ஆணாதிக்கம் அல்ல.
அன்பின் ஆதிக்கம்.

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa