04-18-2005, 03:08 PM
Quote:அண்ணா கட்ட வெளிக்கிட்டு கனகாலம் ஆச்சு...தங்கை நீங்க தான் பாத்துக் கட்டுங்க...அதுவும் மணற்கோட்ட கட்டுறீங்க... கரைச்சிப்போடுவாங்க... பிறகு கண்ணீரில கரையாதேங்க...!
சரி சரி அண்ணா மணற் கோட்டை கட்டி திடமா நிற்கும் போது தங்கை மட்டும் என்ன சும்மா கோட்டையா கட்டுவா....திடமா கட்டுவம்...பிறகு என் கண்ணீரும் சேர்ந்து கடல் மட்டம் கூடிடும்... :wink: :wink: :wink:
" "
" "
" "

