04-18-2005, 03:00 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/18/3218_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
வசந்தம் என்
வாசல் வந்து
நெடுநாள்
நேசம் தரும்
நெருடல்கள்
நெஞ்சத்துள்
நோவாய்.
அழிந்து தான்
போகிறது வாழ்க்கை
அழுகை எனக்கு
சொந்தம்..??
அழ வைப்பதில்
என்ன இன்பம்
உன்னை
வெறுமை எனக்கு
சொந்தம்
வெறுப்பதில் தானோ
இன்பம் நீ என்னை..
தனிமை எனக்கு
தஞ்சம்
தணலான வாழ்வில்
தனிமைக்கேது பஞ்சம்.
பனிப்படிவு தான்
என் நினைவு
உன் நெஞ்சில்.
உன் வாழ்வில்
ஒளியேற்ற
கையில் அகழ்
ஏந்திவரும்
அழகுடையாளின்
அனபு வெளிச்சம்
உன்மேல் பட
தன்னால் உருகிடும்.
தேனாய் அவள்
வாய் சொரியும்
வார்த்தைகள்
தெம்மாங்காய் காதில்
விழ
புதியதாய் ஓர்
உண்மையான பாசம்
நிறை உலகம்
உனக்காய்
உதயமாகும்
பருவமாய் வந்த இவள்
மாற்றத்தால் மறைந்திடுவாள்.
மனதில் இருந்தும்
மறைந்திடுவாள்.
என்றும் உனக்கு
துரோகியாகலாம் இவள்
துணைவி வந்தபின்னர்
தூரச்சென்றபின்னும்....
வருவதை எதிர்கொள்ள
காத்திரு....!
வசந்தம் என்
வாசல் வந்து
நெடுநாள்
நேசம் தரும்
நெருடல்கள்
நெஞ்சத்துள்
நோவாய்.
அழிந்து தான்
போகிறது வாழ்க்கை
அழுகை எனக்கு
சொந்தம்..??
அழ வைப்பதில்
என்ன இன்பம்
உன்னை
வெறுமை எனக்கு
சொந்தம்
வெறுப்பதில் தானோ
இன்பம் நீ என்னை..
தனிமை எனக்கு
தஞ்சம்
தணலான வாழ்வில்
தனிமைக்கேது பஞ்சம்.
பனிப்படிவு தான்
என் நினைவு
உன் நெஞ்சில்.
உன் வாழ்வில்
ஒளியேற்ற
கையில் அகழ்
ஏந்திவரும்
அழகுடையாளின்
அனபு வெளிச்சம்
உன்மேல் பட
தன்னால் உருகிடும்.
தேனாய் அவள்
வாய் சொரியும்
வார்த்தைகள்
தெம்மாங்காய் காதில்
விழ
புதியதாய் ஓர்
உண்மையான பாசம்
நிறை உலகம்
உனக்காய்
உதயமாகும்
பருவமாய் வந்த இவள்
மாற்றத்தால் மறைந்திடுவாள்.
மனதில் இருந்தும்
மறைந்திடுவாள்.
என்றும் உனக்கு
துரோகியாகலாம் இவள்
துணைவி வந்தபின்னர்
தூரச்சென்றபின்னும்....
வருவதை எதிர்கொள்ள
காத்திரு....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

