04-18-2005, 02:59 PM
Quote:நிச்சயமா...இவங்க தரவழிதான் இப்படியான கோட்டைகளை இடிக்க என்றே புள்டோசரோட திரியுறாங்க....!இவங்க தான் குளம் ஆச்சே...கடலலைகளின் நண்பர்.... :wink: :wink:
Quote:எங்கடை தலையில மிளாகய் அரைக்காட்டி சரி...............ஏன் உங்கட தலை என்ன அம்மியா நாங்க மிளகாய் அரைக்க...பார்த்துப் போடுங்க குளம் அண்ணா....குருவி அண்ணாட மலர் அண்ணி அல்லது என் கவிஞன் பார்த்துடப்போறாங்க...பிறகு அவங்க தான் உங்கட தலைல மிளகாய் அரைக்க மாட்டாங்க பட்..ஏதாவது போட்டிடப் போறாங்க... :wink: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "
" "

