04-18-2005, 02:51 PM
Malalai Wrote:Quote:பக்குவமாய் இருந்த உள்ளம்
பள்ளி கொள்ள மறக்குது
பள்ளி செல்லவும் மறுக்குது
பறவை நானும்
என்ணண்ணா உங்களையும் மனக்கோட்டை கட்ட வைச்சிட்டாங்களா?..பாவம் அண்ணாவும் தங்கையும்....சரி கட்டின மணக்கோட்டையையாவது காப்பாற்றி வைச்சிருப்பம் நீங்காத நினைவுச்சின்னமாக...அழகாக ஆழமாக இருக்கு கவிதை :wink:
அண்ணா கட்ட வெளிக்கிட்டு கனகாலம் ஆச்சு...தங்கை நீங்க தான் பாத்துக் கட்டுங்க...அதுவும் மணற்கோட்ட கட்டுறீங்க... கரைச்சிப்போடுவாங்க... பிறகு கண்ணீரில கரையாதேங்க...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

