09-16-2003, 12:42 PM
திலீபன் அழைப்பது சாவையா...இந்த சின்ன வயதில் இது தேவையா....! அந்தப்பாடல் வரிகள் நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது கேட்டவை இன்றும் எமக்குள் அவை ஜீவிக்கின்றன என்றால் திலீபன் என்றும் எமக்குள் ஜீவிக்கின்றான் என்பதுதான் அர்த்தம்...!
யாழ் இந்துவின் மைந்தன்
விலங்கோடு மக்கள் கண்டு
அவர்தம் விலங்குடைக்க
மருத்துவக் கல்வியும்
வசதிமிகு வாழ்வும் மறந்து
கரடுமுரடு நிறை போராட்டப்பாதையில்
தலைவன் வழி நின்று
மக்களுக்காய்
உண்ணா நோன்பிருந்து
உயிர்துறந்த உண்மைக் காந்தி...!
அவன் தீபத்தின் சுடராய் அன்றி
விடுதலையின் சுடராய்
என்றும் எம்மோடு வாழ்வான்...!
யாழ் இந்துவின் மைந்தன்
விலங்கோடு மக்கள் கண்டு
அவர்தம் விலங்குடைக்க
மருத்துவக் கல்வியும்
வசதிமிகு வாழ்வும் மறந்து
கரடுமுரடு நிறை போராட்டப்பாதையில்
தலைவன் வழி நின்று
மக்களுக்காய்
உண்ணா நோன்பிருந்து
உயிர்துறந்த உண்மைக் காந்தி...!
அவன் தீபத்தின் சுடராய் அன்றி
விடுதலையின் சுடராய்
என்றும் எம்மோடு வாழ்வான்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

