09-16-2003, 10:46 AM
sOliyAn Wrote:பாய்ஸ் பார்க்கச் சொல்லுறீங்கள்.. பார்த்துவிட வேண்டியதுதான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
விஸ்ணுவர்த்தன் சந்திரகலா நடித்தது சிறீதரின் அலைகள்.. பொன் என்ன பூவென்ன அஜீவன்.. உன் கண்ணடி உள்ளத்தின் முன்னே.. :wink: தோரகாவின் தமிழாக்கம் சசிகுமார் நிர்மலா நடித்த அவள். ஆடாமல் ஆடுகிறேன்.. பாடாமல் பாடுகிறேன்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்னவோ.. நிர்மலாக்கு கிடைக்காத 'இதயக்கனி" ராதாசலுாஜாக்குதானே கிடைத்தது?! :mrgreen:
சரியாகச் சொன்னீர்கள் ,நன்றி சோழியான்.
விஸ்ணுவர்த்தன் சந்திரகலா நடித்தது சிறீதரின் <b>அலைகள்</b>
பாடல்வரிகள் மிக அழகானவை:
பொன் என்ன பூவென்ன கண்ணே-உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
மணப்பெண்ணாக உன்னோடு என்னை-புவி
காணாமல் போகாது கண்ணே..........
சரியா? மனதைவிட்டு அகலாத இசையும்,மெட்டும்-பாடலும்............
தோரகாவின் தமிழாக்கம் (Re-make)
திரைப்பட ஒளிப்பதிவின் போது ெஹலிகப்டர் (Helicopter) ஒன்றில் தொங்கி நடிக்க முயன்ற போது கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த கன்னட நடிகர் சசிகுமார் நிர்மலா நடித்த <b>அவள்</b>
பாடல் வரிகள்:-
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன்
வா வா வா..................
இலங்கை - இந்திய தயாரிப்பாக ெஜய்சங்கர் மற்றும் இலங்கை நடிகை கீதா குமாரசிங்க நடித்த தமிழ்படம் கூட வயது வந்தவர்களுக்கு மட்டுமென்று குறிப்பிடப்பட்டு வெள்வத்தை சப்பையர் தியெட்டரில் வெளிவந்து ஓடியது.
அதில் கீதாவுக்கு போதை வஸ்து கொடுத்து கற்பழிக்கும் காட்சியும் ,அங்கு வரும் அண்ணன் ெஜய்சங்கர் நிர்வாணமாக தங்கை கீதா நிற்கும் காட்சியும் இடம் பெற்றிருந்ததால் A முத்திரையுடன்
படம் வெளிவந்தது.
நன்றி சோழியான் தரவுகளுக்கும் நினைவுக்கு கொண்டு வந்ததற்கும்.
AJeevan
திரைப்படங்கள் கீழ்வருமாறு இந்தியாவில் தரம் பிரிக்கப்படுகின்றன:
<b>கதைப்படம்</b>
1.புராணம் (Mythoology)
2.சரித்திரம் (Historical)
3.சமூக சீர்திருத்தம் (Social reform)
4.சண்டை, போர், (Fighting,War)
5.அரசியல் (Political)
6.நாடோடிக் கதைகள் (Folk lore)
7.திகில், துப்பறியும் (Suspence, Detective)
8.மனோதத்துவம் (Phychological)
9.குடும்பப்பிரச்சனை (Family Sentiments)
10.நகைச்சுவை நையாண்டி (Humorous , Satirical)
11.பக்தி (Devotional)
12.குழந்தைப் படங்கள் (Children Films)
<b>உண்மை நிகழ்ச்சிப் படங்கள்</b>
1.கருத்து விளக்கம் (Documentary)
2.செய்தி (News reel)
3.கல்வி (Educational)
4.தகவல் (Information)
5.விளம்பரம் (Advertisement)
நன்றி: நண்பன் K.R.கண்ணன் D.F.Tech
சென்னை திரைப்படக் கல்லுாரி
சென்னை


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்னவோ.. நிர்மலாக்கு கிடைக்காத 'இதயக்கனி" ராதாசலுாஜாக்குதானே கிடைத்தது?! :mrgreen: