04-18-2005, 01:27 PM
pepsi Wrote:திரைப்படமுன்னா என்ன எண்டு முதலில்தெரிந்து கொண்டு அப்புறம் விமர்சனம் எழுதுங்கடா சனி சவுத் காறங்களா. சும்மா நொய் நொய் எண்டு குறுக்கு கேள்வி கேட்காமல் :oops:ஆமா பெப்சி ஏனுங்க இம்புட்டு கோவம்...............எழுதினவர் விஜய் ரசிகராக்கும்.
அப்ப திரைப்படம்னா என்னண்ணு ஒரு வகுப்பெடுக்கீங்களா................ எப்ப நேரம் வரும்.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

