04-18-2005, 12:48 PM
tamilini Wrote:Quote:கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோசரியாய் சொன்னியள் பெப்சி.. யாரங்கே இந்த குருவியின் அம்மா அப்பாகுருவியை தெரிந்தால் காதிலை போட்டு வையுங்கோ.?? நல்லது நடக்கட்டும்.. முடியிறதுக்குள்ள. :wink:
குருவிக்கு கலியாணம் கட்டிவையுங்கோ
இல்லையேல் கல்லறை கட்டிவையுங்கோ
கல்லால் எறிவாங்கி கண்ணைமூடப்போகும் குருவிக்காக
கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோ
கல்லறை கட்டிவையுங்கோ
வந்திட்டாங்கையா வந்திட்டாங்க...ரெக்கமண்டுக்குத்தான் ஆள் தேடிட்டு இருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

