04-18-2005, 12:40 PM
Quote:கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோசரியாய் சொன்னியள் பெப்சி.. யாரங்கே இந்த குருவியின் அம்மா அப்பாகுருவியை தெரிந்தால் காதிலை போட்டு வையுங்கோ.?? நல்லது நடக்கட்டும்.. முடியிறதுக்குள்ள. :wink:
குருவிக்கு கலியாணம் கட்டிவையுங்கோ
இல்லையேல் கல்லறை கட்டிவையுங்கோ
கல்லால் எறிவாங்கி கண்ணைமூடப்போகும் குருவிக்காக
கட்டிவையுங்கோ கட்டிவையுங்கோ
கல்லறை கட்டிவையுங்கோ
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

