04-18-2005, 12:02 PM
Quote:மனதினுள் மனக்கோட்டை
மண் வீடாக
கடல் கரையோரம்
வீற்றிருக்கிறதே
அலைகளின் கரங்கள்
தீண்டும் வரைக்கும்,....!
மழலை மனதை விட்டு விடாதீர்கள். அலைகளின் குணமே வரும் தீண்டும் விட்டு செல்லும் மீண்டும் வரும். கவனம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

