04-18-2005, 02:45 AM
tamilini Wrote::evil: :evil: :evil: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. இது நகைச்சுவையா..![]()
அந்தப் பெண் குரங்குக் குட்டியைத்தான் காவி வந்தார் போல...தெருக்கூத்துக் காட்டிற குரங்கு...! அதுக்கு குரங்குதான் அழவேணும் நீங்கள் ஏன் அழுகுறீங்கள்...குரங்குக்காகவா...அப்ப சரி...அழுங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


