04-18-2005, 01:20 AM
shanmuhi Wrote:கவிதை அருமையாய் இருக்கின்றது.
மனதோடு மலர்ந்தவள்
கண்னோடு மலர்ந்திட்டவள்
என்றென்றும்
ஒளி வீசும் ஒவியமாய்
நினைவோடு கலந்து
அகத்தில் என்றும்
நீக்கமற உறவாய்...
பிரிவுக்கே இடமில்லாமல்
ஜென்மங்கள் வாழ்ந்திட
தொடரும் இலட்சிய பயணம்
உறுதியாய் அமைந்திட
வாழ்த்துக்கள்...
முதன் முதலாய் ஒரு மலரோடு மனது மயங்கி குருவி தந்த முதல் கவிதையில் இருந்து இன்று வரை அதே மலருக்காய் வரும் கவிகளுக்க்கு... வருடங்களாக வாழ்த்தும் சண்முகி அக்காவின் வாழ்த்துகளுக்கு என்றும் நன்றியுடையவையாக இருக்குங்கள் குருவிகள்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

