04-17-2005, 08:58 PM
ஒரு பெண், தன் குழந்தையுடன் பஸ்சில் ஏறினாள்.
அந்த குழந்தையை பார்த்த பஸ் கண்டக்டர், "நான் பார்த்த குழந்தைகளிலேயே மிக அசிங்கமான குழந்தை இதுதான்" என்றார்.
இதனால் கொதித்துப்போன அந்தப் பெண், கோபத்துடன் போய் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அப்போது அவள் அருகில் வந்து அமர்ந்த ஒருவர், "ஏன் இவ்வளவு கோபமாக இருக் கிறீர்கள்" என்று அந்த பெண்ணிடம் கேட்டார்.
"இந்த பஸ் கண்டக்டர் என்னை அவமானமாக பேசி விட்டார். இருங்கள் அவருக்கு பாடம் கற்பித்து விட்டு வருகிறேன்" என்று கூறியபடி அந்தப்பெண் எழுந்தார்.
"அரசு ஊழியர் ஒருவர் உங்களை எப்படி கேவலமாக பேசலாம். போய் இரண்டில் ஒன்று பார்த்து வாருங்கள். அதற்கு முன் உங்கள் கையில் உள்ள அந்த குரங்கு குட்டியை இங்கே விட்டுச் செல்லுங்கள்" என்றார், அந்த வாலிபர்.

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>