04-17-2005, 05:56 PM
Quote:பாவம் அப்பு.. பேசாதீங்க.. வயது போன நேரத்தில்.. நின்மதியாய் இருக்கட்டும். இனி யாராவது.. சிதம்பரம்.. டமிள் என்று.. யோக்கு விட்டால்.. விளைவுகளை.. சந்திக்க வேண்டிவரும்..
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: யோவ் டமிழ் ளொள்ளாாாாாாாாாாா நான் உமக்காக கதைக்க நீர்என்னைப்போட்டுத்தள்ளுறீர்
போற போக்கில என்ர மச்சானின்ட றெக்கோட்டை உடைச்சு புதுக்கட்சி ஆரம்பிப்பீர் போல இருக்கு
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
[b]


