04-17-2005, 05:51 PM
Quote:kuruvikal
இணைந்தது: 15 சித்திரை 2003
கருத்துக்கள்: 7764
வதிவிடம்: மாந்தோப்பு
எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 17, 2005 5:14 pm Post subject:
Mathan எழுதியது:
நல்லா இருக்கு ஆனால் தமிழினி பாவம்
ஆமாம் டன்...தமிழினி ஒரு சுவாரசியத்துக்காக இதை அனுமதித்தாலும்... மனதால் வருத்தப்படலாம்..எனவே கள உறுப்பினர்களை வைத்து இப்படியான நகைச்சுவைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பது நல்லது...! வேறு பெயர்களில் வெளியிடுங்கள்...! அது தமிழினியையும் பாதிக்காது அதேவேளை அவரும் நகைச்சுவையை ரசிக்க ஏதுவாய் இருக்கும்...சக கள உறவை நோகடித்த குற்றம் உங்களுக்கும் எங்களுக்கும் வராது இருக்கவும் உதவும்...!
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!
kuruvikal அவர்களால் ஞாயிறு சித்திரை 17, 2005 5:18 pm; அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
யோவ் குருவீ ளொள்ளா ???யோவ் ஒருவரும் கோபப்படமாட்டம் எங்களுக்குள் அதாவது களஉறுப்பினர்களுக்குள் ஒரு புரிந்துனர்வு இருக்கு
<b>யோவ் என்ர பமிலி கதை இங்க களத்தையே நாறச்செய்யுது (நான் குத்தியன் பமிலீக்கை போன நாளில இருந்து உது தானே நடக்கிது புதுசே இல்லை தானே)
என்ன டமிழ் (யோசிக்காதையும் உவர் சிதம்பரத்தை நான் கவனிக்கிறன் :wink: ) அப்பு சொல்லுறது சரி தானே</b>
யோவ் குருவீ சிட்டுக்குருவீ லேகியத்துக்கு ஒரு ஆளைத்தேடுறன்
:evil: :evil: :evil: :evil: :evil:
[b]


