04-17-2005, 05:41 PM
ஒரு தடவை டக்கு இலண்டன் புகையிரத நிலையத்துக்கு தமிழை வழி அனுப்பச் சென்றிருந்தார் அங்கு வேறு சிலதமிழர்களும் வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பு தமிழை அவமானப்படுத்த நினைத்த டக்கு
தமிழ் இந்த மாசம் 23 ம் திகதி கற்பழிப்பு வழக்கு உனக்கு இருக்கிறது மறக்காமல் வந்திடு இல்லாட்டி கஸ்டம் என்றாராம்
உடனை தமிழ் டக்கு அதே திகதியில் நான் ஒரு வழக்கில் வாதாட வேண்டும் நான் வேறு கோட்டுக்கு போக வேண்டும் நீர் வேறு ஒரு வக்கீலை தேடிப்பிடியும் எண்டாராம்.
டக்கு பதில் சொல்லமுடியாமல் தடுமாற பினனால் வந்த தமிழர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டகன்றனராம்.

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>