04-17-2005, 05:18 PM
ஒரு நாள் டக்கு ஒரு பெரியமண்டையோட்டுடனும் சிறிய மண்டையோட்டுடனும் வந்து கொண்டிருந்தாராம் அதைக்கண்டதும் அப்பு கேட்டாராம்
எட நாசமாப்போவானே இரண்டு மண்டையோட்டோடை வாறாய் உதாற்றையடா என்று கேட்க
டக்கு அத்துர் உது என்ரை அப்பு(தகப்பன்) சின்னனாக இருந்துபோது இருந்த மண்டையோடு என்று சிறிய மண்டையோட்டை காட்டினாராம்
எட உந்த பெரிய மண்டையோடு ஆற்றையடா? எண்டு சின்னப்பு கேட்க
அத்தூ உது அப்பு பெரிய ஆளாக இருந்தபோது இருந்த மண்டையோடு என்று புத்திசாலித்தனமாக பதிலளித்தாராம்.

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>