04-17-2005, 05:14 PM
Mathan Wrote:நல்லா இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனால் தமிழினி பாவம் :|
<b>ஆமாம் டன்...தமிழினி ஒரு சுவாரசியத்துக்காக இதை அனுமதித்தாலும்... மனதால் வருத்தப்படலாம்..எனவே கள உறுப்பினர்களை வைத்து இப்படியான நகைச்சுவைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பது நல்லது...!</b> வேறு பெயர்களில் வெளியிடுங்கள்...! அது தமிழினியையும் பாதிக்காது அதேவேளை அவரும் நகைச்சுவையை ரசிக்க ஏதுவாய் இருக்கும்...சக கள உறவை நோகடித்த குற்றம் உங்களுக்கும் எங்களுக்கும் வராது இருக்கவும் உதவும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


