09-15-2003, 06:39 PM
ஓ..பழைய களத்தில் அவ்வப்போது கருத்துப் பகிர்ந்த தம்பிதாசன் பகுத்தறிவாளர்களின் பரிதாபம் கண்டு கவிதைகொண்டு வந்திருக்கிறார்....வாருங்கள் தம்பிதாசன்..தொடர்ந்து கவிதை தாருங்கள்................
-

