04-16-2005, 08:54 PM
வல்வை என்ன இந்தியாவிலா உள்ளது.ஈழத்தில் எந்த இடத்தில் தமிழனுக்கோ தமிழுக்கோ இழுக்கு ஏற்பட்டாலும் எந்த பகுதி தமிழனுக்கும் உணர்வு வர வேண்டும்.எமது தலைவர் என்ன வல்வையை மட்டும் மீட்டெடுக்கவா போராட்டம் நடத்துகிறார் எமது உடம்பில் எந்த இடத்தில் அடித்தாலும் வலிக்கிறது தானே? மண்ணுக்கு மாத்திரம் வித்தியாசமா?
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

