04-16-2005, 06:39 PM
சரி இலண்டனில் இருந்து இயங்கும் ஒரு வானொலி வல்வை என்ற ஊரை சொல்லி படு கேவலமாக விமர்சிக்கிறதே, காரணம் தேசியத்தலைவர் பிறந்த ஊர்.
ஆனால் லண்டனில் இருக்கும் வல்வை இளைஞர்கள் ஔஅது பற்றி ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை?
அது சட்டரீதியாகவும் இருக்கலாம் அல்லது வேறு விதமாகவும் இருக்கலாம்