09-15-2003, 04:25 PM
ganesh Wrote:இணையப்பொறுப்பாளர்களே வன்முறையவழர்க்க தங்கள்ஐயா வன்முறைக்குள் இருந்து வன்முறையையே படித்து வன்முறையோடு வளர்ந்து வன்முறையாளர் சொல்லுவதை செய்பவர்களுக்கு.. இது வன்முறை என்றுசொன்னால் புரியுமா..? எப்போது இவர் தனித்து இயங்கினார்.. சொல்லுங்கள்.. எப்போதும் கூட்டத்துடன் இயங்கியதாகத்தான்.. யாரோ ஒரு கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதாகத்தான் இதைச் செய்தார்.. பலமுறை சுட்டிக்காட்டியாயிற்று..
கருத்துக்களத்தில் இடம் கொடுக்காதீர்கள் தயவு உடனே
இவர்களை இதில் இருந்து நீக்கி
விட்டு பிரச்சனை பேசித்தீர்;த்தபின்
இங்கேவர அனுமதியளியுங்கள் உடனே இதனைசெய்யவிட்டால்
பாதிக்கப்படபோவது அனைத்து தமிழ் மக்களுமே முக்கியமாக
இலண்டனில் வசிக்கும் அப்பாவி
தமிழ்மக்கள்
இங்கு பல இணையங்ள் ஊடகங்கள் கொடுக்கும் செய்திகள் வன்முறையைத் தூண்டக்கூடிய செய்திகளாகத்தானிருக்கின்றன.. இதற்கு பெயர்வேறு கொடுத்துள்ளார்கள்.. ஆகவே விதைத்த அத்தனையும் புடுங்கி எறிந்தால்த்தவிர.. வன்முறைச்சமூகத்தினால் போதிக்கப்பட்ட இப்படியானவர்களால் எப்போதும் பிரச்சனை இருந்துகொண்டேயிருக்கும்.. இங்கு கட்டாயம் களை அகற்றப்படவேண்டும்.. இப்படியான களைகள் அகற்றப்படவேண்டும்.. நன்றி வணக்கம்.
Truth 'll prevail

