Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
9 பேர் சுட்டுக் கொலை... !
#23
உடனிருந்தவர்களாலேயே முகாம் தாக்கப்பட்டிருக்கிறது: பிரிக்கேடியர் தயா ரத்னாயக்கா
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமைää 15 ஏப்பிரல் 2005ää 22:10 ஈழம் ஸ
பொலன்னறுவை மாவட்டம் சொறிவிலவிலுள்ள கருணா குழுவின் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது அவர்களுடன் இருந்தவர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தாம் கருதுவதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் தயா ரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.

அப்பிரதேச மக்களின் தகவல்களின் படி பாரிய மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் நடமாடியதற்கான தடயங்களும் இல்லை. இந்நிலையில் இத்தாக்குதல் சம்;பவமானது உள்வீட்டு வேலையாகவே இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இதேவேளை கருணா குழுவினரின் இம் முகாம் காட்டிற்குள் மறைவிடமொன்றில் ஐந்து கூடாரங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கூடாரத்திற்குள் சமையல் பொருட்களும் மற்றுமொரு கூடாரத்திற்குள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட உடுதுணி வகைகளும் காணப்பட்டுள்ளன.

இதனைத்தவிர இராணுவ சீருடைகளும் றப்பர் செருப்புகளும் காணப்பட்டுள்ளது என தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது
www.puthinam.com
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 04-15-2005, 07:13 AM
[No subject] - by sinnappu - 04-15-2005, 07:40 AM
[No subject] - by thamilvanan - 04-15-2005, 07:49 AM
[No subject] - by கறுணா - 04-15-2005, 02:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 02:09 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 03:00 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 04:38 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:23 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:25 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 06:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 06:41 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 07:40 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:09 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:12 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 08:16 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 08:26 PM
[No subject] - by KULAKADDAN - 04-15-2005, 08:48 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:14 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:18 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:41 PM
[No subject] - by eelapirean - 04-16-2005, 06:13 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 03:30 PM
[No subject] - by anpagam - 04-18-2005, 02:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)