04-16-2005, 03:27 PM
யாழில் சிறீலங்கா இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு படையினரை சுட்டுக்கொன்ற சிங்கள சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். சாவகச்;சேரி சாவகச்;சேரியில் உள்ள 6 ஆம் 7 ஆம் சிங்கள றெஜிமன்டின் முகாமில் இச்;சம்பவம் நடந்ததாக இராணுவப் பேச்;சாளர் தயா ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.
சாவகச்;சேரி இராணுவ முகாமின் கணனி அறைக்குள் நுழைந்த சிறீலங்கா இராணுவ சிப்பாய்ää அங்கிருந்த இரண்டாம் கட்டளை அதிகாரி சுஜீவ் ரத்னவீர மற்றும் கணணி இயக்கிய சிங்களப் படையினர் இருவர் ஆகியோரை சுட்டுக்கொன்றார்.
இதையடுத்து அந்த சிப்பாய் கைது செய்யப்பட்டார்.
சிறீலங்கா இராணுவத்தில் இருக்கும் படையினருக்கு நீண்ட நாட்களாக விடுமுறை அளிக்காமல் மேலதிகாரிகள் நடந்து கொள்வதாலும்இ படையினருக்குள் ஏற்பட்டுள்ள குழு மோதல்களாலும் இத்தகைய படுகொலைகள் அண்மைக்காலமாக சிறீலங்கா இராணுவத்தில் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதினம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>