04-16-2005, 02:15 PM
சிறீலங்கா ராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மேஜர் தர அதிகாரி உட்பட மூன்று ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்
யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் இன்று முற்பகல் 11 மணியளவில் ராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மேஜர்; தர அதிகாரி உட்பட மூன்று ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே குறிப்பிட்ட ராணுவ வீரர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் எனவும் தற்சமயம் அவர் ராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்ணாயக்க தெரிவித்தள்ளார்.