04-16-2005, 10:00 AM
நவீன மனிதர்கள் (Homo sapiens) ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது 200,000 வருடங்களுக்கு முன்புதானாம். அவர்கள் ஆபிரிக்காவில் இருந்து இடம்பெயர ஆரம்பித்தது 60,000 வருடங்களுக்கு முன்புதான்.
தமிழர்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பு உதித்த மூத்த பெரும்குடிகள் என்றல்லவா சொல்லுகிறார்கள். அப்படியென்றால் எங்கள் பூர்வீகம் நவீன மனிதர்களிலிருந்து வரவில்லையாக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பி.கு. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பு பக்ரீரியாக்கள்தான் இருந்திருக்கும்.
தமிழர்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பு உதித்த மூத்த பெரும்குடிகள் என்றல்லவா சொல்லுகிறார்கள். அப்படியென்றால் எங்கள் பூர்வீகம் நவீன மனிதர்களிலிருந்து வரவில்லையாக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பி.கு. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பு பக்ரீரியாக்கள்தான் இருந்திருக்கும்.
<b> . .</b>