04-16-2005, 09:58 AM
டங்கிளசும் நண்பர்களும் ஆற்றை கடந்தகதை உங்களுக்கு தெரியுமா? ஒருநாள் அப்புவும்டங்கிளசும் ஒரு ஊருக்கு போறதுக்காக போய்க்கொண்டிருந்தினம். ஆவையளோடை அவைளின்ரை சீடர்கள் கறுனா முகத்தார் தவத்தார் எல்லாரும் போச்சினமாம் வழியிலை ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதை கடந்து அக்கரைக்கு போகவேணும். அவையள் கன தூரம் நடந்து வந்ததாலை நல்லபசி சாப்பிட்டுட்டு ஆற்றைக்கடப்பம் எண்டு பார்த்தால் அங்கு சாப்பிடக்கூடியமாதிரி ஒண்டும் கிடைக்கவில்லை. ;வையள் யோசிக்கொண்டு நிற்கும்போது ஒரு முயல் ஓடிச்சுதாம் அதைக்கண்டதும் அப்பு சொன்னாராம் உந்தமுயலை கலையுங்கோடா என்று அவரும் கலைத்துக்கொண்டு ஓடினாராம் டங்கு முகத்தார் தவத்தார் எல்லாரும் கலைச்சுக்கொண்டு ஓடத்தொடங்கிச்சினம்.
டங்கு வலுகெட்டிக்காரன் இளசும்தானே முயலுக்கு கிட்வா ஓடிக்கொண்டிருந்தார். அப்ப அப்பு சொன்னார் எட குத்தியா முழங்காலிலை கல்லால குத்தடா என்று நம்மட டங்கு கல்லை எடுத்து தன்ரை முழங்காலிலை கல்லாலை ஓங்கி குத்திவிட்டார் டங்குவுக்கு முழங்காலிலை நல்ல காயம். ஆதுக்குள்ளை முகத்தார் முயலை ஒருமாதிரி பிடிச்சுப்போட்டார்.
ஐயோ அத்தூ முழங்கால் நோகுது ஏன் முழங்காலிலை குத்தசொன்னனீங்கள் என்று டங்கு ஆத்திரத்தில் கேட்க
கின்னப்பு எட நாசமாப்பொவானே நான் முயலின்ரை முழங்காலிலை குத்தச்சொன்னனான் நீ ஏன்டா உன்ரை முழங்காலிலை குத்தினனீ குத்திய என்று ஆத்திரத்துடன் பதில் கூறினார்.
எல்லாருமா சேர்ந்து ஒரு மரத்தடியிலை போயிருந்து முயலை வடிவாக சுட்டு சாப்பிட்டுவிட்டு ஆத்தை கடக்க ஆயத்தமானர்கள். திடீரென டங்குவிற்கு ஒரு சந்தேகம் வந்திட்டுது அத்தூ ஆறு முழிச்சிருந்து எங்களை பிடிச்சா என்ன செய்யிறது என்று கேட்க மற்றவர்களும் அதை ஆமோதித்து எப்படி ஆறு முழிப்பா நித்திரையா என்று அறிவது என்று கோசனை செய்தார்கள். அப்போது டங்கு முயலை சுடுவதற்காக மூட்டிய நெருப்பை கண்டதும் ஒரு யோசனை தோன்றியது..
அத்தூ இந்த நெருப்புக்கொள்ளியை ஆத்துக்குள்ளை வைச்சுப்பாத்தால் முழிப்பா நித்திரையா எண்டு தெரியுமென்றார்.
மற்றவர்களும் ஆதை ஆமோதித்தனர். உடனே டங்கு ஒரு நெருப்புக்கொள்ளியை எடுத்துக்கொண்டு நொண் நெண்டியபடிபோய் ஆறு;றுத் தண்ணியிலே வைத்தார் நெருப்pபன்மேல் தண்ணி பட்டதும்நெருப்பு புஸ்சென்று அணைந்தது.
டங்கு ஐயோ அத்தூ ஆறு முழிப்பாக இருக்கிறது என்று அலறியபடி காலை இழுத்து இழுத்து ஓடிவந்தார். கையிலை இருந்த அணைந்துபோன நெருப்புககொள்ளியை ஒரு இடத்தில் வைத்து இது இருக்கட்டும் பிறகு ஆறு நித்திரையா என்று பார்க்க உதவும் என்னுவிட்டு அந்த மரத்துக்கு கிழே அனைவரும் நித்திரை கொண்டனர். கொஞ்ச நேரத்துக்கு பிறகு நித்திரையாலை எழும்பின டங்கு அணைந்துபோன நெருப்புக்கொள்ளியை கொண்டுபோய் ஆற்றிலை வைத்துப்பார்த்தார். அப்போது ஒன்றும் நடக்கவில்லை
எல்லாரும் எழும்புங்கோ ஆறு நித்திரை உடனை சத்தம்போடாமல் ஆத்தை கடந்துவிடுவம் என்று எல்லோருமாக தண்ணிக்கு கிட்ட போனதும் டங்குவுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஆட்களை எண்ணினால் நல்லது என்று சொல்ல அப்புவும் ஆட்களை எண்ணிப்பாத்துவிட்டு நாங்கள் நாலுபேர் நிற்கிறம் என்றார். ஒருவருடைய கையை ஒருவராக பிடித்தபடி ஒருமாதிரி ஆத்தை கடந்துவிட்டனர். போய் கரை சேர்ந்ததும் டங்கு ஆட்களை எண்ணத்தொடங்கினார் தன்னைவிட்டு எண்ணிவிட்டு ஐயோ அத்தூ நாங்கள் நாலுபேர்தான் நிற்கிறம் ஒராளை ஆறு பிடிச்சுப்போட்டுது.என்று அலறத்தொடங்கினார்.. அதிர்ச்சி அடைந்த மற்றவர்களும் என்னத்தொடங்கினர். அவர்களும் டங்கு மாதிரி தங்களை எண்ணாமல் மற்றவர்களை எண்ணிவிட்டு அலறத்தொடங்கினர்..இவர்கள் அழுதுகொண்டிருந்தபோது அந்த வழியிலை நம்மட தமிழ் கையிலை சாட்டையுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். இவர்களுக்கு அருகாமையில் வந்தபோது டங்கு தங்கள் பிரச்சனையை அழுதபடி சொல்லி மறுபடியும் எண்ணிக்காட்டினார். அப்போதும்தன்னை எண்ணாமல் விட்டுவிட்டார்.. தமிழுக்கு இவர்களுடைய மேதாவித்தனம் தெரிந்ததும் உள்ளுக்குள் சிரித்தபடி நான் ஆறு கொண்டுபோன ஆளை மீட்டுதாறன் ஆனால் ஒரு நிபந்தனை நான் ஒவ்வொருவருக்கும் சாட்டையாலை அடிப்பேன் அப்போது ஒன்று இரண்டு என்று எண்ண வேண்டும் என்றார். இவர்களும் சரி என்று தலையை ஆட்டினார்கள் தமிழும் ஓங்கி சாட்டையாலை டங்குவிற்கு ஒரு பலமான அடிபோட டங்கு ஒன்று சத்தமாக எண்ணினார். இப்படியே ஒவ்வொருவருக்கும் தமிழ் அடிபோட ஐந்துவரை எண்ணினார்கள்.. பிள்ளை நீ வலு கெட்டிக்காரி ஆறுபிடிச்ச ஆளை மீட்டுத்தந்துவிட்டாய் நீ நல்லா ;இருஅம்மா என்று முதுகை தடவியபடி கூறினார்கள்.

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>