Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
9 பேர் சுட்டுக் கொலை... !
#22
லெப்.கேணல் கௌசல்யனைக் கொன்ற இந்திய குடியுரிமைக்குரிய விஜயனின் குடும்பம் இந்தியாவின் தமிழ்நாடு சலாமில் வாழ்கின்றனர். இந்தியாவிற்கு இறந்தவரின் உடல் செல்லுமா?

லெப்.கேணல் கௌசல்யனைக் கொன்ற இந்தியக் குடியுரிமை பெற்ற விஜயனின் உடலை அடக்கம் செய்வதில் இலங்கை அரசாங்கத்திற்குப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் இந்திய இராணுவத்தின் உதவிப்படை உறுப்பினரான இவர் லண்டன் ராமறாஜனின் உத்தரவிற்கு அமைய தனது சகாக்கள் சிலருடன் இலங்கை வந்துள்ளார். இலங்கை இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் முதலாவது தாக்குதலாக மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறப்பாளரைக் கொலை செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவரானார். இவர் இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவருடைய மனைவி பிள்ளைகள் தற்போதும் இந்தியாவில் தமிழ் நாட்டின் சலாம் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இறந்தவரின் உடலை மீட்டுத்தருமாறு அவருடைய குடும்பத்தவர்கள் இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சை அணுகியுள்ளனர்.

இதனால் இந்திய வெளிநாட்டு அமைச்சில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் சமதாதானத்தைக் குழப்பும் சக்தி இந்தியா என்பது இன்றைய சம்பவத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அச்சமடைந்துள்ளதாக வேறொரு தகவல் ஊடாக தெரியவருகிறது.

சுட்டது நிதர்சனம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 04-15-2005, 07:13 AM
[No subject] - by sinnappu - 04-15-2005, 07:40 AM
[No subject] - by thamilvanan - 04-15-2005, 07:49 AM
[No subject] - by கறுணா - 04-15-2005, 02:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 02:09 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 03:00 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 04:38 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:23 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:25 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 06:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 06:41 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 07:40 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:09 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:12 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 08:16 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 08:26 PM
[No subject] - by KULAKADDAN - 04-15-2005, 08:48 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:14 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:18 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:41 PM
[No subject] - by eelapirean - 04-16-2005, 06:13 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 03:30 PM
[No subject] - by anpagam - 04-18-2005, 02:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)