04-16-2005, 05:52 AM
<b>களத்தில் வேறோர் பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு இங்கு ஒட்டப்பட்ட இத் தலைப்பின் கீழான இத் தகவல்களுக்கும் குருவிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை...!)
இதில் எதுவும் அறிவியலுக்கான ஓவியம் (Art) அல்ல...கணணி வடிவமைக்கப்பட்ட படங்களும் (Computer graphic Images) X கதிர்ப் படங்களும் (X -ray Images) தொலைநோக்கிப் படங்களுமே (Telescopic Images) உள்ளன...! எனவே இவ்வாறு அர்த்தமற்ற தலைப்பை இட்டவர்கள் இதை முற்றாக அகற்றவும்...! இது யாழ் கள அறிவியலுக்கே இழுக்காகும்...!
இது அரட்டையல்ல... வெட்டி ஒட்ட இடம்பெயர்க்க...இது எங்கிருந்ததோ அங்கு இட்டதற்கு எம்மால் விளக்கம் அளிக்க முடியும்...!குருவிகளின் பெயரில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் அறிவியலுக்குள் செய்தி இடுவதைக் குருவிகள் தவிர்க்குங்கள்...!</b>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>