04-16-2005, 05:32 AM
KULAKADDAN Wrote:Mathan Wrote:இலங்கைக்கு இன்னொரு பெயர் தான் ஈழம்..........அது முழு இலங்கையையும் குறிப்பதாக தான் நினைக்கிறேன். :wink:kuruvikal Wrote:Mathan Wrote:கதிர்காமர் தன்னை ஈழ தமிழர் என்று வெளிப்படுத்துவதில்லை அதை அவர் விரும்பியதும் கிடையாது.
ஏன் மிக அண்மையில் சுனாமி நிவாரணத்துக்கு உதவி செய்த பிரித்தானிய மக்களுக்கு நன்றி சொல்ல பிரித்தானியா வந்த போது பிபிசியில் ஒரு பேட்டியின் போது உலகத்துக்கே சொன்னாரே நானும் தமிழன் தான்...இலங்கைத்தமிழன் தான் என்று...!!!!!!!!!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கதிர்காமர் தன்னை இலங்கைத் தமிழர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாரே ஒழிய ஈழத்தமிழர் என்றல்ல
இலங்கையைக் குறிப்பதற்கான இன்னொரு பெயர்தான் ஈழம் என்பது தெரியும். தமிழீழம் என்பது வடக்குக் கிழக்கு இலங்கைப்/ஈழப் பிரதேசத்தைக் குறிப்பது. ஆனால் இன்றைய போராட்ட அரசியலில் ஈழத்தமிழர் என்கின்ற சொற்பதம் பொருளுணர்ந்தே பயன்படுத்தப்படுகிறது. அதனை உணர்ந்தபடியால் தான் கதிர்காமர் தானும் இலங்கைத் தமிழர் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
அதுதவிர மாயா தன்னை ஈழத்தமிழராய் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைத் தான் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய, மாயாதான் ஈழத்தமிழரை உலக அரங்கில் அடையாளப்படுத்துகிறார் என்று சொல்லப்படவில்லை. கட்டுரையை திரும்பவும் வாசியுங்கள் அது நன்கு புலப்படும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->