04-16-2005, 02:11 AM
Quote:ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...! இவை அவசியமில்லாதவை..கலையைக் கலையாக உணரத்தெரியாத தன்மையின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண்கிறோம்...இது ஈழத்தமிழரைத் தரந் தாழ்த்தும் செயல்கூட.....!8) 8) கூலாகுங்கள் குருவி.. நீங்கள் சொன்னமாதிரி கொஞ்சகாலம்
_________________
பொறுத்திருந்து தான் பார்ப்போமே? :wink:

