04-16-2005, 01:07 AM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய்! காய்!! காய்!!! பலகோடி நன்றிகள்????
எனது விசுவாசத்திற்குரிய இணையத்தளமாக புலத்தில் உருவெடுத்திருக்கும் நெருப்பு.ஓக் இற்கு எனது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்விணையத்தளம் நான் உயிருடன் இருக்குமட்டும் பன்மடங்கு வழர எனது வாழ்த்துக்கள்.
இதுபோல புலத்தில் எனது விசுவாசிகள் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கும் இணையங்களிலிருந்து விலகி தேனி.ஓக், அதிரடி.ஓக், ஏசியாரிபூன்.ஓக், ... போன்ற இணையத்தளங்களை வழர்க்க முண்வரவேண்டுமென அறைகூவல் விடுக்கிறேன். இது போன்ற செயல்கள் என்னை பலப்படுத்தும், எனது மனைவியை வளப்படுத்தும் என்பதை உறுதியுடன், தெளிவுடன், ஆணித்தரமாக அறியத்தருகிறேன்.
இதுபோன்ற புரட்சிகர செயற்பாட்டிற்கு லொண்டன் ஈழ்பதீஸ்வரர் துணை நிற்பார்.
வாழ்க ஈழ்பதைஸ்வரர்! வளர்க கோணல் கறுனா!!
ஈழ்பதீஸ்வரநாம நமக.....
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்