09-15-2003, 01:46 PM
[quote=yarl]
தமிழ்நாட்டின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழ் கலை கலாச்சாரம் பண்பாடு விழுமியங்களை நெறிப்படுத்தி மீண்டும் தமிழ் வாசனை வீசும் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப, <b>தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் வரவேண்டும்</b>
தமிழ் நாடு எப்பவாவது திருந்தாதா? என்று நினைப்பவர்கள் கொஞ்சம் போர் இருக்கிறார்கள்.அவர்கள் எண்ணத்திலும் மண் துாவக்கூடியவர்கள் கனடா போன்ற நாடுகளிலும் இருப்பது SWRD பண்டாரநாக்கா (சந்திரிகாவின் அப்பா)வை இலங்கை பிரதமராக்கி இலங்கையை நாசமாக்கியதிற்கு சமம்.
ஒரு நல்ல கல்விமான் ஆட்சியாளராகட்டுமே என்றோ, அறிவும்,நேர்மையும்,மொழிப்பற்றும் ,மனித நேயமும் ்துணிவும் கொண்ட வைகோ போன்றவர்களாவது வரட்டுமென்றோ சொல்லக்கூடாதா?
கலைஞன் கலைஞானகவே வாழட்டும்.
தயவுடன்......................வழிவிட்டு மெளனமாகவாவது இருங்களேன்.
பாரதிராஜா அரசசியலுக்கு லாயக்கில்லாதவர்.காவிரிப் பிரச்சனையில் அவர் அடித்த லுாட்டியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்?
நல்ல காலம் "அப்படியான எண்ணமெதுவும் தற்போது தன்னிடம் இல்லை என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்லியிருக்கிறார்.
<b>தற்போது மட்டுமல்ல,எப்பவும் வரக்கூடாது. Please.......................</b>