04-15-2005, 08:52 PM
kavithan Wrote:வாழ்த்துக்கள் நன்றாக இருக்கு.... இதுவரையும் உப்பிடி படம் எடுத்தால் வீட்டை என்ன படம் எடுக்க தெரியாமல் எடுத்திருக்கிறாய் என்று சொல்லுங்கள்... அதனால் உப்பிடி எல்லாம் முயற்சிக்கலை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மைதான் கவிதன். தலை பாதி, கால் கொஞ்சம் வெட்டுப்பட்டு எடுத்தால் உனக்கு படமே ஒழுங்கா எடுக்கத் தெரியேல என்று பேசுவார்கள். மற்றும் ஒளியினால் கலைத்துவமான படைப்புகளை செய்ய முடியும். உதாரணம்: அஜீவன் அண்ணாவின் அந்தக் கடைசிப் படம்.
நிழற்படத் துறையில் புதிதாக நுழைபவர்கள் இதிலிருந்து ஆரம்பிக்கலாம். இவற்றின் மூலம் பலவற்றை ஆய்வுசெய்து நல்ல தேறலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

