09-15-2003, 12:49 PM
சிரிப்பு வரவில்லை ஆனால் சிந்திக்கத் தோன்றுகிறது.ஏனெனில் நேற்றைய பொழுது நானும் அந்த நிகழ்ச்சியைக் கேட்டேன்.கல்லு}ரி மானமும் சேர்ந்து காற்றில் போனது.
ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி விமர்சிப்பது நாகாPகம் இல்லையென்பதற்காக விட்டுவிட்டேன்.ஆனால் முழுமையாக அவர்கள் கூறிய விடயங்களை அவதானத்துடன் கேட்டேன்.சேது கதைத்ததைக் கேட்டேன்.உண்மையில் மேலே எழுதியிருப்பது போல் அவர் மனோவியாதி நிலையம் ஒன்றில் சேர்க்கப்படவேண்டியவர் தான்.
அது மாத்திரமன்றி சேதுவின் முழுமையான 33 நிமிட உரையாடலையும் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தவிரவும் அவரால் அனுப்பப்பட்ட தொலை நகல்கள் எல்லாம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாம்.
கணணியில் பிழை அதனல் தான் தமிழ் பிழை வருகின்றது என்று கூறுவார் சேது,;.ஆனால் கையெழுத்தைப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு தமிழ் கொலை செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிந்தவர்கள் கூறினார்கள்.
இதில் என்ன வேடிக்கையென்றால் நல்லதொரு கலைஞனாக இருந்த நடாமோகன் சேதுவின் ஊடுருவலால் ஐரோப்பிய மண்ணில் தனக்கிருந்த நற்பெயரை வெகுவாக இழந்துள்ளார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
அதே நேரம் எனது இன்னுமொரு நண்பர் கூறுகிறார் <b>சேதுவை நினைக்க பரிதாபமாக உள்ளது என்று...</b>
ஏனென்று நான் கேட்டேன்.அதற்கு அவர் தந்த பதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது.
அவர் கூறினார் சேது முழு விடயத்திலும் தனது பெயரை முன்நிறுத்தி வேலைகளை செய்தாலும் சேதுவை பின்நின்று இயக்கியவர்களும் யாழ் களத்தில் அவர் எழுதுவதற்காக விசயங்களை டைப் செய்து அனுப்பியவர்களும் இந்த விடயத்தில் மாட்டுப்படவில்லை.
பெருமைக்காகவும் புகழுக்காகவும் தானாகப் போய் வீணாக மாட்டிக்கொண்டார் சேது.
பின்னணியில் இருந்த முக்கியமான ஒரு நபரின் பெயர் வெளியிலே வரவேயில்லையாம்.ஒரு காலத்தில் ஒஸ்லோவிற்குப்போய் சேதுவுக்கு அடித்து விட்டு வருவேன் என்று கூறியளவுக்கு சேதுவின் எதிரி அவர்.ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததனால் நண்பர்களானார்கள். ஆனால் சேதுவைப் பழி வாங்கிவிட்டார்கள்.இது தெரியாத சேது தானாகப் போய் வீணாகப் பழியாகிவிட்டார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>