09-15-2003, 12:08 PM
உண்மையில் இந்த சேது என்பவர் இல்லாத இடத்தில் இதைப்பற்றி எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன்.ஆனால் சேதுவும் அவரது ஆதரவாளர்களும் அளவுக்கு மிஞ்சிப்போகிறார்கள்..
யாழ் களம் என்ன உங்கள் சொந்தப் பழி தீர்க்கும் களமா?
ஏற்கனவே ஒரு தடவை திரு மதிவதணன் குறிப்பிட்டிருந்தது போல் உங்களது சொந்தப்பகைகளைப் போய் நேரடியாகக் காட்டுங்கள்.பல ஆயிரம் குரோனர்கள் பெறுமதியான நேரத்தினைச் செலவழித்து திரு மோகன் செய்யும் இந்தச் சேவையினை முற்றுமுழுதாக நாறடிக்கிறீர்கள்!
நீங்கள் இல்லாத வானொலி அழிய வேண்டும் என்பதற்காக முடிந்ததையெல்லாம் செய்கிறீர்கள்.அதே போல் நீங்கள் உங்கள் தலைவர் இல்லாத யாழ் களத்தையும் இல்லாமலாக்க Nவுண்டும் என்பதுதான் உங்கள் எண்ணமோ? :oops: :oops: :oops: :?:

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>