04-15-2005, 06:45 PM
பிள்ளையள் உங்களுக்கு அப்புவின்ரை மேதாவித்தனத்தை படிக்க படிக்க ஆவல் கூடுதெண்டு நினைக்கிறன் நீங்கள் அறிஞ்சு கொள்ளத்தானே வேணும் உங்களிட்டை சொல்லாமல் நான் வேறை ஆரட்டை சொல்லுறது.
பிள்ளையள் நானும் உவரும் ஒருக்கா இந்தியா போனனாங்கள் ஒருநாள் பஸ்ஸிலை போனம் பஸ் போய்க்கொண்டிருக்கையுக்கை ஒரு பொம்பிளைப்பிள்ளை எழும்பி ராணிமேரி இறங்கவேணும் எண்டிச்சிது கொண்டக்கடரும் விசிலை ஊத பஸ் நிண்டிச்சிது அந்த பிள்ளையும் இறங்கிபோட்டுது. பஸ் வெளிக்கிட்டு கொஞ்ச நேரத்தாலை ஒரு பொம்பிளை சிந்தாமணி இறங்கவேசணும் எண்டுது கொண்டக்டரும் விசிலை ஊத பஸ: நிண்டுது அந்தப் பெண்ணும் இறங்கி போட்டுது. திடீரென அப்பு எழும்பி சின்னப்புவும் இறங்கவேணும் எண்டார்.
அந்தப்பெண்கள் பஸ்நிற்கிற இடத்தின்ரை பேரைத்தான் சொன்னது எண்டு தெரியாமல் இவர் தங்கடை பேரை சொல்லி இறங்குகினம் எண்டு நினைச்சு பிள்ளையள் சின்னப்புவும் இறங்க வேணும் எண்டுட்டார். பஸ்ஸிலை இருந்தவையெல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சினம்.. என்ன செய்யிறது . பிள்ளையள் நீங்கள் ஊக்கம் தந்தால் நானும் இன்னும் நிறைய சொல்லுவன் வாறன்

[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>