04-15-2005, 06:34 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->இப்ப குருவியாருக்கு மாயா (பெண்) மேல். கடுப்பா இல்லை அவரது படைப்புக்கள் மேலையா இல்லை மாயா ஈழத்தை இழுத்து தனக்கு ஆதாயம் தேடுறா என்றியளா..?? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மாயாவில் (மியாவில்) எந்தத் தப்பும் இல்ல...அவர் தனது திறமைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்த முயல்கிறார்...அதைப் பாராட்டத்தான் வேண்டும்..ஊக்கிவிக்கத்தான் வேண்டும்...ஒரு தனி நபர் முயற்சியாக... ஈழத்தமிழ் பாரம்பரியத்தைக் கொண்டதுக்காக அல்ல...!
ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...! இவை அவசியமில்லாதவை..கலையைக் கலையாக உணரத்தெரியாத தன்மையின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண்கிறோம்...இது ஈழத்தமிழரைத் தரந் தாழ்த்தும் செயல்கூட.....! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>