04-15-2005, 06:23 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->அவர் பொதுவாக வெளிப்பட்டுத்த்துவதில்லை தமிழராக பார்க்க படுவதும் இல்லை. நீங்கள் மாயாவை பார்க்க தமிழராக தெரியவில்லை என்று சொன்னீர்கள் அதை ஏன் என்று சொல்லுங்களேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பின்ன...ஒரு மேற்கத்தேய பொப் உலக உறுப்பினராத் தெரியுறத ஒரு உருவத்தை ஈழத்தமிழராத் தெரிவதாகப் பொய்யா சொல்லச் சொல்லுறீங்க...!
ஈழத்தமிழன் ஒன்றும் பொபுக்குள்...அடையாளம் தேடவில்லை...! அவனுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கு என்பதைச் சொல்ல...இவர்களைப் போல ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது...! அதுவரை நூற்றுக்கணக்கில் ஈழத்தமிழர்கள் புலத்தில் எத்தனையோ உயர் அந்தஸ்துகளில் இருந்தும் ஈழத்தமிழனுகென்று உலகில் ஒரு அடையாளத்தை அளிக்க முடியவில்லை...புரிந்து கொள்ளுங்கள்...!
கடந்த 25 வருடகால போரியல் வரலாறு தந்த துன்பச் சுமைகளின் விளைவே ஈழத்தமிழன் என்ற உலக அடையாளம்...! அதை பொப்புக்குள் வைத்துச் சீராட்டுவதாக கூறி தனி நபர் ஒருவர் பொப் அடையாளம் தேடுவதை... நீங்கள் ஈழத்தமிழர் அடையாளமிடுவதாகச் சொல்வது போல் வேடிக்கை உலகில் எதுவும் இருக்க முடியாது....! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>