Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
9 பேர் சுட்டுக் கொலை... !
#11
நான்கு உடலங்கள் மீட்கப்படவில்லை?
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமைää 15 ஏப்பிரல் 2005ää 20:27 ஈழம் ஸ
இன்றைய தினம் அதிகாலை அரங்கவிலப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சு10ட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒன்பது பேரின் உடலங்களைப் பொதுமக்கள் கண்ணுற்றபோதும் ஐந்து பேரினது உடலங்களே தற்போது பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன.

தீவுச்சேனைப் பகுதியில் தங்கியிருந்த இக்குழுää அவ்விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டதையடுத்து இடம்பெயர்ந்து சொறிவிலப் பகுதியில் தங்கியிருந்தது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரது வழிகாட்டலில் செயற்பட்டு வந்த இக் குழுவினருக்கு இராணுவம் மற்றும் பொலிஸினது தாரள ஆதரவு இருந்து வந்தது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இருவாராங்களிற்கு முன்னர் தீவுச்சேனைப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அப் பகுதிக்கு ஊடகங்களினால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாகவும் இக்குழு சொறிவிலப் பகுதிக்கு மாறிää அங்கு ஐந்து கொட்டகைகளை அமைத்து தங்கியிருந்தது.

மேற்படி ஐந்து கொட்டகைகளில் மூன்று கொட்டகைகளிலேயே மேற்படி குழு தங்கியிருந்தது. இதர இரு கொட்டகைகளும் உணவு மற்றும் பொருட்களை வைப்பதற்காகப் பாவிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது கிடைக்கப்பெறும் தகவலின் படி மேற்படி குழுவினர் தங்கியிருந்த மூன்று கொட்டைகளும் பூரணமான தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளன. இதிலிருந்தவர்களில் ஒரிருவரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இக் கொட்டகைப் பகுதிகளிற்கு விஐயம் செய்த பெரும்பாண்மையின பத்திரிகை நிருபரொருவரின் கருத்துப்படிää பதினொன்றுக்கு மேற்படி பாதணிச் சோடிகள் அப் பகுதியில் பரவிக்கிடந்ததாக அறிய முடிகிறது

இந்நிலையில் கிடைக்கப்பெறாத உடலங்கள் பற்றிய விடயமே கொழும்பில் செய்தியாளர்களினால் அலசப்படுகிறது. மேற்படி உடலங்கள் கருணா குழுவைச் சேர்ந்த இதர முக்கியஸ்தர்களினுடையதாகவோ அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினதாகவோ இருந்திருக்கலாம் எனவும் அதன் காரணமாக அவை மறைக்கப்பட்டிருக்கலாம் என்றுமே இப்போது நோக்கப்படுகிறது.




சுட்டது புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 04-15-2005, 07:13 AM
[No subject] - by sinnappu - 04-15-2005, 07:40 AM
[No subject] - by thamilvanan - 04-15-2005, 07:49 AM
[No subject] - by கறுணா - 04-15-2005, 02:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 02:09 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 03:00 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 04:38 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:23 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:25 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 06:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 06:41 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 07:40 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:09 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:12 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 08:16 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 08:26 PM
[No subject] - by KULAKADDAN - 04-15-2005, 08:48 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:14 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:18 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:41 PM
[No subject] - by eelapirean - 04-16-2005, 06:13 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 03:30 PM
[No subject] - by anpagam - 04-18-2005, 02:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)