04-15-2005, 05:25 PM
சேருவில பிரதேசத்தில் பதவியா முகாமில் கடமையாற்றும் பல இராணு அதிகாரிகளுடன் சேர்ந்து நின்று எடுக்கப்பட்ட (கருணா) தமிழ்க்குழு உறுப்பினர்களின் புகைப்படங்கள் மீட்பு.
சேருவில பதவியா பகுதியில் இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்தில் பல புகைப்படங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்ää அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்ட சேருவில பகுதியில் பல புகைப்படங்கள் தாக்குதல் நடாத்தியவர்களால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட புகைப்படங்களில் பல தமிழ் இளைஞர்கள் பதவியா இராணுவ முகாம் அதிகாரிகளுடனும் இராணுவப் புலனாய்வுப்பிரிவு உறுப்பினர்களுடனும் சேர்ந்து நின்று எடுத்துள்ளனர். ஆயுதப்பயற்சியின் போதும் ஆயுதத்துடனும் புகைப்படம் எடுத்துள்ளனர். பதவியா இராணுவ முகாம் அதிகாரிகள் பலர் தமிழ்க் குழுவினருக்கு பயிற்சிகளை வளங்கும் படங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் மூலம் இராணுவப் புலனாய்வுப்பிரிவுடன் இயங்கும் தமிழ் இளைஞர்கள் பலருடைய புகைப்படங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்களில் பலருடைய முகங்கள் தமிழ் மக்களுக்குப் பரீட்சயமான தமிழ் இளைஞர்களுடையது என அறியமுடிகிறது. இதன் மூலம் இராணுவத்தினரின் கருணாகுழு என்ற அரச புலனாய்வுப்பிரிவின் செயற்பாடுகள் அம்பலமாகியுள்ளது. அண்மையில் இவ்வாறு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட 7 தமிழ்த் தேசவிரோதிகளின் படங்களை அப்படியே எமது இணையம் பிரசுரித்திருந்தமையினை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். சந்தர்பங்கள் கிடைக்கும் போது இன்று மீட்கப்பட்ட புகைப்படங்களும் சிங்களப் பத்திரிகையாளர்களின் உதவியுடன் எமது தளத்தில் பிரசுரமாகும்.
சுட்டது நிதர்சனம்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS