04-15-2005, 05:23 PM
கௌசல்யனைக் கொன்ற விஜயன் நேற்றைய தாக்குதலில் பலி
கிழக்கு மாகாண மக்களின் ஒளிவிளக்காகத் திகழ்ந்த கௌசல்யனைக் கொன்ற இந்திய கடவுச்சீட்டுடைய விஜயன் இன்று நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் அண்மையில் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய கௌசல்யன் தமது பணியின் நிமிர்த்தம் வன்னி சென்று திரும்பிய பொழுது எல்லைக் கிராமமொன்றில் வைத்துக் கோரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நயவஞ்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டவர் விஜயன் என்றும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்தரப்பினரின் ஒரு தனிப்பிரிவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிசாரின் இரகசிய விசாரணைகளில் தெரியவந்ததாக சேருவில பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாதிரி தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தாக்குதலில் விஜயன் கொல்லப்பட்டுள்ளார். விஜயன் இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பின் மூத்த உறுப்பினராவார். இவர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து மேற்கொண்ட முதலாவது தாக்குதல் கௌசல்யன் கொலை எனவும் இவருடைய சொந்தப்பெயர் பேரின்பராசா எனவும் அறிய வருவதுடன் இவரை இலங்கைக்கு அiழுத்து வந்தவார்
லண்டனில் தேசவிரோத வானொலியை நடாத்தும் பணிப்பாளர் எனவும் கௌசல்யன் கொல்லப்படும் போது லண்டன் வானொலி நடாத்தும் ராமறாஜன் விஜயனுடன் கிழக்கு மாகாணத்தில் நின்றமை குறிப்பிடத்தக்கது.
சுட்டது நிதர்சனம்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS