04-15-2005, 04:07 PM
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அவர்கள் ஈழத்தழிழர் பிரச்சினையை உலகுக்கு சொல்ல தேவையில்லை. ஈழத்தமிழன் என்று எதோ ஒருவகையில் பிரபலமாவதன்மூலம் ஈழத்தழிழரின்பால் உலக மக்களின் பார்வையை தக்க வைக்க முடியும்.. 84ல் ஜேர்மனிக்கு வந்தபோது.. சைலோனா.. சிலோனா.. இந்தியாதானே..காந்தியைத்தான் தெரியும் என்றவர்கள் இன்று ஈழத்தமிழர்களைப்பற்றி பலதை அறிந்துள்ளார்கள்.. ஆகவே.. ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாகும்போது.. அவர்களின் மொழி சூழல் போன்ற பலவிடயங்கள் பிரபலமாகின்றன.
அந்த வகையில் மாயாவின் முயற்சிகளையும் அவரது வெற்றிகளையும் பாராட்டத்தான் வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அந்த வகையில் ஈழத்தமிழன் கதிர்காமரையும் பாராட்டலாமே... மாயாவை விட ஐநா வரை துரிதமாக ஈழத்தமிழரை உலகுணர வைத்த பெருமைக்குரியவர்...! புலம்பெயர்வு என்பது சமூக விளைவு...அது உலக அரங்கில் தந்த தாக்கத்தின் வடிவம் வேறு...அதற்கான பின்னணிகளை உலகம் தனித்துப் பாக்கிறது கூர்ந்து கவனிக்கிறது...அதுவும் புலம்பெயர்ந்தவர்கள் காட்டும் தனித்துவமான அடையாளங்களே உலகை விழிக்கப்பண்ணுகிறது...மேற்குலகோடு ஒட்டியதை அது வியந்து பார்க்க வேண்டும் என்ற அவசியத்தில் இல்லை...!
மேற்குலக பொப் ஆதிக்கத்துள் தன்னை பிரத்தியேகமாக இனங்காட்ட மாயா வைத்திருக்கும் கருவியே ஈழத்தமிழர் பற்றிய குறியீடுகள்...அவை மனதளவில் தான் ஈழத்தமிழன் என்று உணரப்பட்டதால் உண்மையாக அந்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க முனைந்ததால் எழுந்தவையாக நோக்க முடியாது...!
தனி மனிதன் தரும் தரப்போகும் சமூகத் தாக்கத்தின் வடிவமென்பது..பெரிதும் அவன் சார்ந்தது...சமூகம் சார்ந்ததாக முற்றுமுழுதாக நோக்க முடியாது...! அப்படி நோக்கினால்..நீங்கள் கதிர்காமரையும் தான் பாராட்டியாக வேணும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>