09-15-2003, 10:48 AM
நேற்று சேது வானோலியில் பயங்கர சிரிப்பொலிகளுடன் பேசினாரே. கேக்கிறதுக்கு பயமாக இருந்திது. அடிச்சு நிப்பாட்டிப்போட்டன் வானொலியை.இல்லை இல்லை கணணியை. இல்லை இல்லை றியல் பிளேயரை. இன்னும் அந்த பயங்கர சிரிப்பொலிக்குரல் காதுக்கை நிக்குது. கடவுளேளளளளளளளள முருகாhhhhhhh :? :?
[b]Nalayiny Thamaraichselvan

