09-15-2003, 08:16 AM
:evil:
பாரதிராஐா முதலமைச்சர் ஆனால் என்ன பெரிசா வெட்டிவிழுத்தப்போறார். அவர் உங்களிடம் (கனடா காரரிடம்) புலுடா விட்டது அவர் தாயாரித்துக்கொண்டு இருக்கிற படம்,தயாரிக்கப்போகும் படத்தை ஈழத்து மக்களிடம் நிறைய காசுக்கு விக்கவேண்டும் அதுக்கு ஒரு கைகூப்பு , ஒரு சிரிப்பு . இந்திய சினிமாவில எங்கட பிரச்சையை தொட்டு எப்போதுமே யாரும் படமாக்கமாட்டார்கள்..... யார் ஆட்சியில் இருந்தாலும்... இந்தியா சினiமாவை நம்மி எங்கட போராட்டம் ஆரம்பிக்கவில்லை... ஈழத்தில் இருந்து வரும் குறும் படங்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து அதை இந்திய சினிமாவிற்கு நிகராக.. ஏன் அதைவிட தரத்தில் கூடுதலாக மாற்ற புலம்பெயர்ந்த நாங்கள் ஒன்றாக கை கோர்ப்போம்.. அதைவிட்டுட்டு. பாரதிராஐhவின் காலைப்பிடிச்சிட்டு....சீசீசீ.....

