04-15-2005, 02:58 AM
sOliyAn Wrote:Quote:ஈழத்தமிழர் என்று தெரியவேண்டும் என்றால் பார்க்க எப்படி இருக்க வேண்டும்?நிச்சயமா காக்கை, குருவிபோல இருக்கக்கூடாது.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதுகளப் போல இருக்கவே முடியாதே...அதுகளுக்கென்று உலகத்தில தனி அடையாளம் இருக்கு...( அது ஆபிரிக்காவில இருந்தால் என்ன அமெரிக்காபில இருந்தால் என்ன....!) எல்லாம் பறவையென்றாலும் காகம் என்றும் குருவியென்றும் ஏனிருக்குதுகள்...அதுகளுக்குச் சுதந்திரமா தனித்துவத்தோட வாழத் தெரிஞ்சிருக்கு....வாழ இடமும் இருக்கு.......! இது சொந்தமா ஒரு அடையாளமும் இல்ல சொந்தமா ஒரு நிலமும் இல்ல... மற்றவன்ற அடையாளத்துக்கால மாயமா கிளம்பினாப் போல..... உண்மையை மறைச்சு எல்லாம் அடைஞ்சதாகுமோ...???! அதுக்காக உங்கள மயாமாக் கிளம்பி வரவேணாம் என்று சொல்லேல்ல...கிளம்பி வாறவைக்கு நீங்களா ஈழத்தமிழர் சாயம் பூசாதேங்க...பிறகு மாயா தோற்றம்...கூயாவாகிடும்....! இப்படியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களை முன்னிலைப்படுத்தத் தவிப்பவர்கள் பலர்...அதற்கு நல்ல உதாரணம் மைக்கல் ஜக்ஷன்...இப்ப அவர் படுற பாடு....???! :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->