04-15-2005, 02:25 AM
நன்றி வசிசுதா. ஏற்கனவே வாசித்தது தான்- என்றாலும் கள உறவுகளுக்கு பயன்மிக்க இணைப்பு. எல்லா உறவுகளும் வீட்டில் பாதுகாக்க வேண்டிய புத்தகங்கள் திரு. அன்ரன் பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோருடைய புத்தகங்கள். இவை எமக்காக அல்ல. இனி வரும் தலைமுறைக்காக.
.
.!!
.!!

