04-15-2005, 02:06 AM
இளைஞன் Wrote:குருவி நீங்கள் எடுத்த நிழற்படமாக இருந்தால் இப்பகுதியில் இணைக்கும் படி குறிப்பிட்டிருந்தேன். தவறுதலாக இடம்மாறி இணைத்துவிட்டீர்களோ தெரியவில்லை.
மதன் அடுத்து இணைக்கும் படங்களின் கீழ் விபரங்களை சுருக்கமாக எழுதுகிறேன். நன்றி
அஜீவன் அண்ணா கடல்நீரின் அசைவும், காலைக் கதிரவனின் கதிர்கள் தரும் வண்ணமும் மிக அருமையான தோற்றத்தைத் தந்திருக்கின்றன. நான் எடுத்தவை அனைத்தும் ஒரு அறைக்குள் வைத்து முயற்சித்தவை தான். வெளியில் முயற்சிக்கும் போது இப்படியானவற்றையும் பதிவு செய்து பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.
<img src='http://img127.echo.cx/img127/3769/galaxy15nz.jpg' border='0' alt='user posted image'>
மேலே உள்ளது நாசா வெளியிட்ட படம்...!
<img src='http://www.yarl.com/forum/files/1_706.jpg' border='0' alt='user posted image'>
நாங்க தான் எடுத்தம்..இணையத்தில இருந்து...ஒளியோவியங்கள்..! உதாரணத்துக்கு உங்க முதலாவது படமும்...நாசாவின் இரண்டு அகிலங்கள் ஒன்றுடன் ஒன்று மொத்துகைக்கு உள்ளாவது தொடர்பாக வந்த கணணி வடிவமைத்த நிழற்படமும் எவ்வளவு லாவகமாக பொருந்துகிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

