Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளியோவியம்
#7
நன்றிகள் அனைவர்க்கும்...

அஜீவன் அண்ணா இணைத்த படங்களின் மூலம் உங்கள் சந்தேகங்கள் நீங்கியதா?

அதாவது என்னுடைய சில நிழற்படங்களில் தனியே சிறு சிறு வெளிச்சங்களை கண்டபாட்டுக்கு அசைத்து, கூடிய Shutter Time (சிறிய shutter ஓட்டை) ஐ பயன்படுத்தி அதன் இழுபட்டது போன்ற தோற்றத்தை காண்பிக்கும் அசைவுகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

சிலவற்றில் சிறு மின்குமிழின் வெளிச்சத்தை வேறொரு பொருளில் தெறிக்கவிட்டு அதன் சிறுபகுதியை மட்டும் zoom செய்து படம்பிடித்துள்ளேன்.

இப்படித்தான் நிழற்படங்களில் வெளிச்சத்தை காண்பிக்க வேண்டுமென்பதில்லை. அது அவரவர் இரசனையைப் பொறுத்தது. கீழே அஜீவன் அண்ணா இணைத்துள்ள படங்களில் இயற்கை காட்சிகளில் உள்ள வெளிச்சங்களைப் பார்க்கலாம். அதாவது ஒவ்வொரு விதமான காலநிலைகளைக் காண்பிப்பது.


என்னுடையன பயிற்சிப்படங்கள். அஜீவன் அண்ணாவினது தேர்ந்த கலைஞனின் படைப்பு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதாவது இந்தப் பயிற்சியின் மூலம் வெளிச்சத்தைப் நிழற்படங்களில் எப்படிப் பயன்படுத்துவது, வெவ்வேறு விதமான வெளிச்ச அமைப்புக்களால் என்னவிதமான கருத்துக்களை சொல்ல முடியும் போன்ற விடயங்களை அனுபவ ரீதியாக கற்றுக்கொள்ள முடியும்.

வணக்கம் அஜீவன் அண்ணா. மிகவும் அருமையான படங்களை இணைத்தமைக்கு நன்றிகள். இறுதியாக உள்ள நிழற்படம் அதன் நிறங்களின் மூலம் மிக ஒரு வித்தியாசமான கலைத்துவம் சார்ந்த நிழற்படமாக உள்ளது. பின்புறத்தோற்றமும் முன்புறத்தில் அசைகின்ற பொருளும் என்னென்ன என்று எழுதுவீர்களா?

சரி அடுத்து பரிமாணத்தை (Dimension) வெளிப்படுத்தும் ஒளியோவியங்களை இணைக்கவுள்ளேன். அதுபற்றிய உங்கள் நிழற்படங்களையும் இணையுங்கள்.

நன்றி


Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 04-14-2005, 03:04 PM
[No subject] - by tamilini - 04-14-2005, 03:07 PM
[No subject] - by sOliyAn - 04-14-2005, 03:48 PM
[No subject] - by kuruvikal - 04-14-2005, 04:08 PM
[No subject] - by AJeevan - 04-14-2005, 08:28 PM
[No subject] - by இளைஞன் - 04-14-2005, 09:38 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 12:18 AM
[No subject] - by AJeevan - 04-15-2005, 01:39 AM
[No subject] - by இளைஞன் - 04-15-2005, 02:03 AM
[No subject] - by kavithan - 04-15-2005, 02:44 AM
[No subject] - by kuruvikal - 04-15-2005, 02:59 AM
[No subject] - by இளைஞன் - 04-15-2005, 08:52 PM
பரிமாணம் - by இளைஞன் - 04-15-2005, 09:22 PM
[No subject] - by KULAKADDAN - 04-15-2005, 11:00 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:20 PM
[No subject] - by Malalai - 04-15-2005, 11:44 PM
[No subject] - by kuruvikal - 04-16-2005, 01:20 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 01:21 AM
[No subject] - by AJeevan - 04-16-2005, 01:41 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 11:46 AM
[No subject] - by vasisutha - 04-16-2005, 04:04 PM
[No subject] - by tamilini - 04-16-2005, 04:31 PM
[No subject] - by இளைஞன் - 04-16-2005, 05:49 PM
[No subject] - by KULAKADDAN - 04-20-2005, 04:33 PM
[No subject] - by இளைஞன் - 04-21-2005, 10:16 PM
[No subject] - by shanmuhi - 04-21-2005, 10:37 PM
[No subject] - by shanmuhi - 04-22-2005, 12:10 AM
[No subject] - by இளைஞன் - 04-22-2005, 12:44 AM
[No subject] - by Mathan - 04-22-2005, 12:51 AM
[No subject] - by Malalai - 04-22-2005, 01:57 AM
[No subject] - by AJeevan - 04-22-2005, 11:56 AM
[No subject] - by இளைஞன் - 04-23-2005, 02:27 PM
[No subject] - by Malalai - 04-23-2005, 05:22 PM
[No subject] - by KULAKADDAN - 04-23-2005, 06:36 PM
[No subject] - by இளைஞன் - 04-24-2005, 12:02 PM
[No subject] - by KULAKADDAN - 04-28-2005, 11:31 PM
[No subject] - by இளைஞன் - 04-29-2005, 12:59 AM
[No subject] - by vasisutha - 04-29-2005, 02:09 AM
[No subject] - by KULAKADDAN - 04-29-2005, 08:09 PM
[No subject] - by Malalai - 05-03-2005, 07:41 PM
[No subject] - by KULAKADDAN - 05-03-2005, 07:43 PM
[No subject] - by tamilini - 05-03-2005, 07:44 PM
[No subject] - by Malalai - 05-03-2005, 08:58 PM
[No subject] - by Malalai - 05-03-2005, 08:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)